கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.பொருள் (மு.வ):ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல. Post navigation குறள் 399 குறள் 401
முத்துராமலிங்க தேவரின் 119-வது குருபூஜை விழா; பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு! Oct 30, 2026 Kalamegam Viswanathan