• Mon. Apr 29th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 11, 2023

1.மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?
8

  1. ”காண்போம் படிப்போம்”-இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம்?
    முற்றெச்சம்
  2. ”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?
    அழ. வள்ளியப்பா
  3. ”மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது?
    நன்னெறி
  4. ”தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில் சலசலக்கும்”-இதில் உள்ள
    ”சலசலக்கும்” என்பது?
    இரட்டைக்கிளவி
  5. ”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்?
    பாரதியார்
    7.”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?
    பாரதிதாசன்
  6. ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
    கவிமணி
  7. ”மறவன்” எனும் சொல்லின் பொருள்?
    வீரன்
  8. ”கொன்றை வேந்தன்”-ஆசிரியர்?
    அவ்வையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *