• Wed. Apr 24th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 9, 2023

1.கரிகாலனைப் பேரரசராக அறிவிக்க உதவிய போர்?
வெண்ணிப் போர்

  1. திருமாவளவன் என்ற பெயர் கொண்ட சோழன்–
    கரிகாலன்
  2. கோச்செங்கெணன் என்ற சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இலக்கியம்? களவழி நாற்பது
  3. கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?
    நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி
  4. கொல்லிமலை ஆண்ட சிற்றரசர்?
    ஓரி
  5. ”ஆய்” என்ற மன்னர் ஆட்சி புரிந்த மலை?
    பொதிகை மலை
  6. பரம்பு மலையை ஆண்ட மன்னர்?
    பாரி
  7. திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?
    காரி
    9.இனிமைத் தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
    பாரதிதாசன்
    10.”கனியுண்டு”-இச்சொல்லின் இலக்கணம்?
    உரிச்சொல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *