• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 4, 2023
  1. மூவகைச் சீர்களின் எண்ணிக்கை?
    8
  2. மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை அளவு?
    3/4
  3. திராவிட மொழி —————-?
    ஒட்டு நிலைமொழி
  4. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்?
    இளம் பூரணார்
  5. தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை?
    இடமிருந்து வலம்
  6. திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?
    எமனோ
  7. அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்? தண்டியலங்காரம்
  8. தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்?
    3
  9. களவியலுக்கு உரை எழுதியவர்?
    நக்கீரர்
  10. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை உடையது?
    3 (எழுத்து, சொல், பொருள்)