• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மஞ்சூரில் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 ஆவது பிறந்தநாளை ஒட்டி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அமைந்துள்ள கட்சி கம்பத்தில் முகப்பு பகுதியில் ஜெயலலிதா திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து அம்மா திடலில் கட்சிக் கொடியினை ஏற்றி ஒன்றியத்தின் சார்பாக 75வது பிறந்தநாள் மஞ்சூர் பஜாரில் ஒன்றிய கழக செயலாளர் வசந்தராஜன் தலைமையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,இனிப்புகள் வழங்கப்பட்டது

நிகழ்ச்சிக்கு கீழ்குந்தா பேரூராட்சி கழக செயலாளர் சிவராஜ் முன்னிலையில் வகித்தார்… மற்றும் மாவட்ட பிரதிநிதி சுருதி சுரேஷ்,பேரூராட்சி அவைத்தலைவர் துரைசாமி,கீழ்குந்தா பேரூராட்சி கவுன்சிலர் ராஜேஸ்வரி,ஒன்றிய பிரதிநிதி முருகராஜ்,IT WING சரவணன், கிண்ணக்கொரை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கோபாலன்,கீழ்குந்தா கோபாலன், கரியமலை விசு,அல்லி அர்ஜுனன்,ரங்கன்,மஞ்சூர் கணேசன்மற்றும் குந்தா கிழக்கு ஒன்றியத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும்… தொண்டர்களும்… பொதுமக்களும் கலந்துகொண்டனர்.