• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

நடனமாடிய பாம்பு வியப்புடன் பார்த்த சுற்றுலா பயணிகள் வீடியோ

Snake

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் மின்வாரிய கீழ் முகாமில் நீண்ட நேரமாக நடனமாடிய சாரைப்பாம்பு.

மஞ்சூர் எடக்காடு செல்லும் சாலையில் குந்தா மின்வாரிய கீழ் முகாம் காலை முதல் இரண்டு சாரைப்பாம்புகள் சாலையில் நடனமாடி வந்தது காட்டு தீ போல் அனைவரிடத்திலும் பரவியதால் வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் பாம்பு நடனம் ஆடுவதை ரசித்தனர்.