• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

“3 நாட்களில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்”வடக்கு மண்டல ஐ.ஜி. பேட்டி!

ByA.Tamilselvan

Feb 13, 2023

திருவண்ணாமலை ஏ.டி.எம்களில் கொள்ளையடித்த கும்பல் 3 நாட்களில் பிடிபடுவார்கள் என வடக்கு மண்டல ஐஜி.கண்ணன் தெரிவித்துள்ளார். கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தேவையான அளவுக்கு தகவல் கிடைத்துள்ளது; 9 தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றன. குறிப்பிட்ட வகையான ஏ.டி.எம் இயந்திரங்களில் மட்டும்தான் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வெளிமாநிலங்களில் இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது; தமிழ்நாட்டில் இது முதல்முறை ஏ.டி.எம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்த நபர்களே கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்க வேண்டும் எனவும் இன்னும் 3 நாடகளில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் எனவும் வடக்குமண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.