• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

விவசாய உரங்களுக்கு ரூ.28 ஆயிரம் கோடி மானியம் – மத்திய அரசு ஒப்புதல்!..

Byமதி

Oct 13, 2021

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான ‘ரபி’ குளிர்கால விதைப்பு தொடங்கும். இந்த ஆண்டுக்கான பருவத்துக்கு பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு மொத்தமாக ரூ.28 ஆயிரத்து 655 கோடி மானியம் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு, இந்த மானியத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.