• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மயிலாடுதுறை வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா

Byதரணி

Feb 3, 2023

மயிலாடுதுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் தைபூசத்திருவிழாவை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


மயிலாடுதுறை மாவட்டம் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழாவை நடைபெற்றது.தை பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. முத்துக்குமார் சுவாமி வள்ளி தெய்வானை சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. மனதார பிரார்த்தனை செய்து முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.