• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குந்தா கிழக்கு ஒன்றியம் சார்பில் அண்ணாவின் 58வது நினைவு தினம்

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 58 வது நினைவு தினத்தை முன்னிட்டு குந்தா கிழக்கு ஒன்றியம் சார்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது ,
குந்தா கிழக்கு ஒன்றிய கழகத்தின் செயலாளர் வசந்தராஜன் தலைமையில் மஞ்சூர் பஜார் பகுதியில் அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ்(JP) IT WING சரவணன்,அல்லி அர்ஜுனன்,மட்டக்கண்டி சுந்தரன் , ரங்கன்,மஞ்சூர் கணேசன்,மற்றும் குந்தா கிழக்கு ஒன்றியத்தின் ஒட்டுமொத்த கழக நிர்வாகிகளும்… தொண்டர்களும்… பொதுமக்களும் கலந்துகொண்டனர்…