ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும். பொருள் (மு.வ): ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும். Post navigation குறள் 369 குறள் 371: