அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்அற்றாக அற்றது இலர். பொருள் (மு.வ): பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர். Post navigation குறள் 364 குறள் 366