• Mon. Apr 29th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Oct 11, 2021
  1. இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ என்று போற்றப்படுபவர் யார்?
    விடை : ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.
  2. ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, எத்தனை கோழி முட்டைகளுக்கு சமம்?
    விடை: 22 கோழி முட்டை
  3. ஒரு புள்ளியில் எத்தனை அமீபாக்களை நிரப்பலாம்?
    விடை : சுமார் 70 ஆயிரம் அமீபா
  4. உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம் எது? விடை : ஜெனீவா.
  1. யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம் எவ்வளவு?
    விடை : 84 ஆண்டுகள்.
  2. உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை எது?
    விடை : டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).
  3. தெற்காசியாவின் மிகப்பெரிய காய்கறிச்சந்தை எது?
    விடை : ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல் மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *