• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் திமுக அரசை
கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து நாகர்கோவில் வடசேரி அண்ணா ஸ்டேடியம் முன்பு குமரி மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் பச்சைமால் தலைமை தாங்கினார். இதில் கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம் முன்னாள் விலிகி நாஞ்சில் முருகேசன் மற்றும் சிவ செல்வராஜன் மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன் மற்றும். பள்ளிவிளை சந்திரன் முன்னாள் கவுன்சிலர் சகாயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து நாகர்கோவில் வடசேரி அண்ணா ஸ்டேடியம் முன்பு குமரி மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் பச்சைமால் தலைமை தாங்கினார். இதில் கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இந்த கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம் முன்னாள் MLA நாஞ்சில் முருகேசன் மற்றும் சிவ செல்வராஜன் மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன் மற்றும். பள்ளிவிளை சந்திரன் முன்னாள் கவுன்சிலர் சகாயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.