• Mon. Apr 29th, 2024

பொது அறிவு வினா விடைகள்

ByAlaguraja Palanichamy

Dec 10, 2022

1) இந்தியாவின் வடகிழக்கு ரயில்வேயின் தலைமையகம் எங்கு உள்ளது?
மலிகான்
2) விளையாட்டில் மிகச்சிறந்த பயிற்சியாளருக்கான விருது எது??
துரோணாச்சாரியார் விருது
3) சலவைக் கல்லில் இருப்பது எது??
Ca Co3
4) இந்திய அரசியல் அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்போது?
26 nov 1949
5) இந்திய அரசியல் அமைப்பு முதல் மற்றும் முதன்மையாக ஒரு சமூக ஆவணமாகும் எனக் கூறியவர்
கிரின்வில் ஆஸ்டின்
6) லண்டனில் கிழக்கிந்திய கூட்டமைப்பை உருவாக்கியவர் யார்?
தாதாபாய் நௌரோஜி
7) நடராஜன் அண்ணாதுரையை அறிஞர் அண்ணா என்று அழைத்தவர் யார்??
பாரதிதாசன்
8) பிராமணர் அல்லாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது??
1916
9) 1927 மெட்ராஸில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசுக்கு தலைமை தாங்கியவர்?
டாக்டர். அன்சாரி
10) “வட வேங்கடம் தென்குமரி ஆயிரத்து தமிழ் கூறும் நல்லுலகம் ” இந்த வரிகள் எந்த தமிழ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
தொல்காப்பியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *