- படையெடுத்து போர் செய்து வெற்றி பெறும் முறை அழைக்பெறுவது
திக் விஜயம் - மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட நாட்டிய மங்கையின் உருவச் சிலையானது எந்த உலோகத்தினால் செய்யப்பட்டது.
வெண்கலம் - பஞ்சாப் மாநிலத்தில் ஏழு நதிகள் பாயும் நிலமானது எவ்வாறு அழைக்கப்பட்டது
சப்த சிந்து - வெற்றியாளர் என்பதைக் குறிக்கும் சொல்
ஜீனர் - ஹரப்பா நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
ஜீலம் - சிந்து சமவெளிப் பகுதிவாழ் மக்களின் மிக முக்கியத் தொழில்
பயிர்த் தொழில் - மக்கள் தொகைக் கணக்கெடுப்பு யாருடைய காலத்தில் தவறாமல் பின்பற்றப்பட்டது,
மௌரியர் - சித்தன்ன வாசல் ஓவியங்கள் யாருடைய புகழை பறைசாற்றுகின்றது?
பல்லவர்கள் - ரிக் வேதத்தில் உள்ள் பாடல்களின் எண்ணிக்கை
1028 - முன்வேதகால முக்கிய கடவுள்
இந்திரன் மற்றும் அக்னி
பொது அறிவு வினா விடைகள்
