கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று நேரடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் –…
மதுரை மாவட்டம் கச்சைக்கட்டி வட்டாரத்திற்குட்பட்ட வாடிப்பட்டியில் உள்ள தாய் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் வாடிப்பட்டி…
தீபாவளி பண்டிகையையொட்டி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவையில் உள்ள சிங்காநல்லூர், காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம்,…
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ள நிலையில் நேற்று இரவு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை…
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1683 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்பில் துவங்கி வைகை அணை வரையுள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை…
கோவை மாநகராட்சி 22 வது வார்டு விளாங்குறிச்சி செல்லும் பிரதான சாலையில் உதயா நகர், ஜீவா நகர், சாவித்திரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளன. 3,000 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பாதாள சாக்கடைக் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை குண்டும்,…
அதிமுக பொதுச்செயலாளர்,சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர்.சண்முககனி அவர்கள் தலைமையில் சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மண்ணிவாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசணை கூட்டம் மாவட்ட துணை தலைவரும் மண்ணிவாக்கம் சங்கம் தலைவர் இரா.ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மண்டலத் தலைவர் எம்.அமுல்ராஜ், மாவட்ட…
மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. அதில் ரூ.31.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஆண்கள் நவீன கழிப்பறையை…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 6வது வார்டில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று குளியல் தொட்டி மற்றும் சின்டெக்ஸ் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. 6வது வார்டு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளியல் தொட்டி அமைக்க வேண்டும் என்று பேரூராட்சியில்…