புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 89 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை அகில இந்திய வ.உ.சி பேரவை இன்று லேனா தனியார் திருமண மண்டபத்தில் அவருடைய திரு உருவப்படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அகில இந்திய வ உ சி பேரவையின் மாநில தலைவர் லட்சுமணன் கௌரவ தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அகில இந்திய வ.உ.சி பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு வ உ சி சிதம்பரனாரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்தனர்.







; ?>)
; ?>)
; ?>)