• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 6 நாள் தாமதம்

ByA.Tamilselvan

Sep 8, 2022

ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் நிதி நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 6 நாள் தாமதமாக வழங்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் 6 நாள் தாமதமாக வழங்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் வழங்குவது வழக்கம். நிதி நெருக்கடி இருந்ததால் ஆம் ஆத்மி அரசு குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு கடந்த 6-ந்தேதி மாலை தான் சம்பளம் வழங்கியது. மற்றவர்களுக்கும் நேற்று தான் ஊதியம் அளிக்கப்பட்டது.