• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கொந்தகை அகழாய்வில் 40 செ.மீ நீளம் கொண்ட வாள் கண்டெடுப்பு…

Byகாயத்ரி

Sep 29, 2022

கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் பல பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் நாளுக்கு நாள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், தற்போது கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் 40 செ.மீ நீளம் கொண்ட வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரும்பினால் செய்யப்பட்ட வாள் தாலியினுள் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, கொந்தகையில் 1500-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கணறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.