ஒச்சாண்டம்மன் பெரிய கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா…
சிவராத்திரியை முன்னிட்டு தென் மாவட்டங்களில் மாசி திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்ற சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழா மகா சிவராத்திரி அன்று மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது., இந்நிலையில் இன்று உசிலம்பட்டி…
ஸ்டாண்டில் நின்ற வாகனங்களை குறி வைக்கும் மர்ம நபர்கள்..,
கோவை, மாநகரில் சமீபகாலமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத் திருட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஆட்டோக்களில் நூதன கொள்ளை அரங்கேறி உள்ளது. ஆட்டோவிலேயே வந்து, ஆள் இல்லாத ஆட்டோக்களை நோட்டமிட்டு அதில் உள்ள உதிரிப் பாகங்களைத் திருடிச் செல்லும்…
திமுக, கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..,
மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் விருதுநகர் தேச பந்து மைதானத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு விருதுநகர் திமுக நகர செயலாளர் SRS தனபாலன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் மாதவன்,…
கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்..,
அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி நுழைவுவாயில் முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விரிவுரையாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் விரிவுரையாளர்கள் வெங்கடேசன், மணிகண்டன், குணசுந்தரி,…
தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,
உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய அரசு தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து தொழிலாளர் விரோத சட்டத்தின் திரும்ப பெற வலியுறுத்தி…
அறிவியல் கண்காட்சியில் 3ம் இடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு..,
திருச்சி ஜே.ஜே.பொறியியல் கல்லூரியில் எங் சைன்டிஸ்ட் ஆஃப் தமிழ்நாடு இயக்கத்தால் 4 மாநிலங்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் உயர்நிலைப்பள்ளியின் மாணவிகள் ப.வேதிகாஸ்ரீ, த.யு.ஹரிணிவேதா ஆகியோரின் படைப்பான மின்னணுக் கழிவு மூலம் சுற்றுச்சூழலை எவ்வாறு…
“என் ஊர் என் கனவு” திட்டம் அளவிலான கருத்தரங்கம் சா.சி.சிவசங்கர்..,
அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் “என் ஊர் என் கனவு” திட்டம் 2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கம் அரியலூர் தனியார் அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து…
மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ள ஆட்சியாக திமுக ஆட்சி-கே. டி. ஆர்…
சிவகாசியில் அதிமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, திமுக ஆட்சியால் என்மீது பொய் வழக்கு போடப்பட்டது, கைது செய்யப்பட்ட நேரத்திலும் இயக்கத்தின் பொறுப்பாளர்கள்…
33_ஆண்டுகளுக்கு முன் இன்று நினைவில் வாழும்பெருங்கவி கோ தொடங்கிய பயணம்..,
பெருங்கவி கோவால் கன்னியாகுமரி தேசப்பிதா காந்தி மண்டபத்தின் முன்.1992_ ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 12_ ம் நாள் முதல் நிகழ்வாக தொடங்கியது. தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற பரப்புரையை. கன்னியாகுமரி முதல்…
மாணவர்களுக்கான சதுரங்க விளையாட்டு 3நாள் பயிற்சி முகாம்..,
மாணவர்களுக்காளசெஸ் விளையாட்டு 3 நாள் பயிற்சி கருத்தரங்கத்தினை மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் செஸ் உலக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் துவக்கி வைத்தார். மதுரை வேலம்மாள் கல்விக்குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் துவக்க விழா நடைபெற்றது. கருத்தரங்கில் ஏராளமான செஸ்…




