உசிலம்பட்டியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டாக்டர் ராம்பிரசாத் – அபினா தம்பதியின் திருமண வரவேற்பு விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்., நாளை இந்தியாவே…
தவெகவிற்கு விசில் சின்னம் தமிழகமெங்கும் விசில் தட்டுபாடு!
தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சிக்கு விசில் சின்னம் கிடைத்துள்ளதையடுத்து, தமிழகமெங்கும் அந்த சின்னம் வேகமாகப் பிரபலமாகி வருவதாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்ற செங்கல்பட்டு மாவட்ட தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு…
சாத்தூர் புதிய டிஎஸ்பி பதவி ஏற்பு..
சாத்தூர் சரக காவல் துணை கண்காணிப்பாள ராக பணியாற்றி வந்த நாகராஜ் சென்னை போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக பணி மாறுதல் செய்யப்பட்டார். சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் காவல் உதவி ஆணையராக பணிபுரிந்த குருசாமி சாத்தூர் சரக…
சி.எஸ்.ஆர். பள்ளியின் 37-வது பள்ளி ஆண்டு விழா..,
மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.ஆர். ராமாச்சாரி நினைவு பதின்ம மேல்நிலைப் பள்ளியின் 37-வது பள்ளி ஆண்டு விழா நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைவர் திரு. சி.ஆர். வெங்கடேஷ், பள்ளி நிர்வாக இயக்குநர் திருமதி பூர்ணிமா…
ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மண்டலபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை உடன் முதலாம் கால…
குப்பை கழிவுகளை அகற்ற நிர்வாகத்திற்கு கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இங்கு உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேலக்கால் திருவேடகம் மன்னாடிமங்கலம் குருவித்துறை தென்கரை முள்ளிப்பள்ளம் மற்றும் சோழவந்தான்…
பா ஜ க கட்சியின் கலந்தாய்வு கூட்டம்..,
விருதுநகரில் உள்ள பா ஜ கட்சி அலுவலகத்தில் விருதுநகர் சட்டமன்ற கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக தேர்தல் துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டார். கலந்தாய்வு கூட்டத்தில் சுதாகர் ரெட்டி…










