• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • பக்தர்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்..,

பக்தர்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்..,

கிழக்கு தாம்பரம் பூண்டி பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு வினை தீர்க்கும் விநாயகர் – ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து…

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி..,

வெம்பக்கோட்டை ஒன்றியம் இராமுத்தேவன்பட்டி கிராமத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி துவங்கியுள்ளது. சிவகாசியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட பிராக்கியா அகடாமி நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருபது ஆயிரம் மதிப்புள்ள சீருடைகளை பிரியதர்ஷினி, சுரேந்திரன், ஆகியோர் வழங்கினார்கள். போட்டியினை முன்னாள் அரசு வழக்கறிஞரும்,…

தலைமறைவாக இருந்த 174 குற்றவாளிகள் கைது..,

திண்டுக்கல்லில் தலைமறைவாக இருந்த 174 நீதிமன்ற பிடியானை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். எஸ்.பி. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் மேற்பார்வையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி…

முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி..,

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான விருதுநகர் மாவட்ட தலைமை அலுவலக கட்டிட கட்டுமானபணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். அதிமுக முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி உதவி…

தேசிய பாட்டாளி கட்சி வீர முத்தரையர் சங்கம் அறிவிப்பு..,

புதுக்கோட்டையில் தேசிய பாட்டாளி கட்சி வீர முத்தரையர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் கருப்பையா முத்தரையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு அவரது நினைவு போற்றும் வகையில் மன்னரின் தபால் தலை வெளியிட்டதற்கு…

தமிழர் வீர விளையாட்டுகளில் அசத்திய பள்ளி மாணவர்கள்..,

சென்னை தாம்பரம் அடுத்த இராயப்ப நகரில் குடியிருப்பு வாசிகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் தமிழர்களின் மறைந்து வரும் பாரம்பரிய வீர விளையாட்டுகளை பொதுமக்கள் முன்னிலையில் விளையாடி…

எம்ஜிஆர் பிறந்த நாளில் நினைவு கூறுவதை நன்றியுடன் பொது விழா..,

கன்னியாகுமரியை அடுத்த சுக்குப்பாறைத் தேரிவிளை சந்திப்பில். 40_ஆண்டுகளுக்கு முன்பே அந்த பகுதியை சேர்ந்த எம்ஜிஆர்., ரசிகர்களின் ஒன்றித்த முயற்சியில், நிறுவப்பட்ட எம் ஜி ஆர் சிலை நிறுவிய நாள் முதல். எம்ஜிஆர் பிறந்த தினத்தில் விழா காண்பது மட்டும் அல்ல. சுக்குப்பாறைத்தேரிவிளை…

வாகன சோதனை அனுமதியின்றி வைத்திருந்த மது பாட்டில்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மண் குண்டாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர் அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்குப் பையில் நின்றிருந்தவரின் பையை சோதனை…

தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தினகரன் வாழ்த்து..,

தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் தினகரன் வாழ்த்து. இந்த தேசத்தின் விடுதலைக்காக 30 ஆண்டுகள் பொதுவாழ்விலும்,10 ஆண்டுகள் சிறைச்சாலையிலும் போராடிய சிவப்பு சூரியனே!* தனக்கோ! தன்னை சார்ந்தவர்களுக்கோ!!* எந்த அணுகூலமும் கடைசி வரை பெற்றிடாத… நிஜ நேர்மையாளர்……

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சமத்துவ பொங்கல் விழா..,

சிவகாசி மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா சிவகாசி முருகன் காலனி காளியம்மன் கோயில் அருகில் வைத்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்றது. விழாவில் தோழர்கள் ஜோதிமணி, ஆனந்தன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அதில் இந்திய தேசிய லீக்…