• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • மாணவர்கள் சார்பில் விவசாயிகள் கூட்டம்..,

மாணவர்கள் சார்பில் விவசாயிகள் கூட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி வருவாய் கிராமத்தில் தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி,உசிலம்பட்டி குழு மாணவர்கள் சார்பில் விவசாயிகள் கூட்டம் நடத்தப்பட்டது அகினோ , தருண் , பிரவீன் , சஞ்சய், இளங்கோ, தர்சன், முத்தையா, அருண்,ஹரி,மார்ஃபான்,சஞ்சய் கார்த்திக்,சசி,விநாயக்,கிக்ஷோர் ஆகியோர்…

வசந்த நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் விளையாட்டு போட்டிகள்..,

மதுரை கோவில் பாப்பாகுடி வசந்த நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. கோவில் பாப்பாகுடி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் சோணை தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். செயலாளர்…

பாப்பாகுடி ஏ.ஆர்., சிட்டியில்முத்தரப்பு பொங்கல் ‘டி-10 கிரிக்கெட்’

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை கோவில் பாப்பாகுடியில் 3 அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி-10 கிரிக்கெட் போட்டி நடந்தது. ஏ.ஆர்., சிட்டி மைதானத்தில் நடந்த போட்டியில் 3 அணி வீரர்கள் விளையாடினர். முதல் சுற்றில் கேப்டன் பங்கிராஜ் தலைமையிலான எலைட்ஸ் அணி…

அதிமுக சார்பில் மாட்டு வண்டி பேரணி பொங்கல் வாழ்த்து..,

சென்னை அடுத்த பம்மல் தெற்கு பகுதிகழக அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி, தெற்கு பகுதிகழக செயலாளரும், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவருமான அப்பு வெங்கடேசன்…

எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் – அதிமுக சார்பில் அன்னதானம்..,

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பம்மல் தெற்கு பகுதி அதிமுக 10வது வார்டு, மூங்கில் ஏரி பகுதியில் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி, 10வது வட்ட கழக செயலாளர்…

அதிமுக நிர்வாகி குத்திக்கொலை!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது ஒலிபெருக்கி அமைத்ததில் ஏற்பட்ட தகராறில், அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் 1வது ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு கிராமத்தில் காளியம்மன் கோவில் தெருவில் நேற்று…

சாதனை படைத்த மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருபவர் விக்னேஷ், ஆண்டிபட்டி தாலுகா சக்கம்பட்டியைச் சேர்ந்த இவரது தந்தை நாகராஜன்-க்கு ரத்த குழாய் அடைப்பால் இடது காலில் மூன்று விரல்களை எடுத்த தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், மேல்…

பேருந்தின் பின்புற டயர்கள் கழண்டு விழுந்து விபத்து..,

மதுரை சமயநல்லூர் அருகே கட்டபுளி நகர் என்னும் இடத்தில் அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் பிறை கட்டாகி விழுந்தது 15க்கு மேற்பட்டோர் காயம் சாலை நடுவே அரசு பேருந்து கவிழ்ந்த அவலம். மதுரையில் இருந்து பழனி சென்ற அரசு பேருந்து மதுரை…

நீதிமன்ற வளாகத்திற்கு 101.5 கோடி நிதி ஒதுக்கீடு..,

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுமானத்திற்காக ரூ.101.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த முக்கியமான திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் நீதிமன்ற வளாகம்…

புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி..,

புதுக்கோட்டை மாவட்ட வடவாளம் ஊராட்சி புனித அந்தோனியார் ஆலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முக்காணிப்பட்டி பகுதியில் இன்று நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ஐந்து சுற்றுகளாக நடைபெற்ற முதலில் வாடிவாசல் இருந்து ஊர் கோவில் காளை வாடிவாசலில் விடப்பட்டது. அதன்…