ஓ.எம்.ஆர் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு..,
*புத்தாண்டை முன்னிட்டு ஓ.எம்.ஆர் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் மேடை அமைத்து அதில் வண்ண விளக்குகள் பொருத்தி அதில் பெரிய திரை அமைத்து அதில் இந்த விழிப்புணர்வு காணொளியை ஒளிபரப்பாக்கி வருகின்றனர். இந்த காணொளியை ஓஎம்ஆர் சாலையில் செல்லும்…
புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த விஜய் வசந்த்..,
அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டின் அனுபவங்களையும் பாடங்களையும் சுமந்து கொண்டு, புதிய நம்பிக்கைகள், புதிய இலக்குகள், புதிய கனவுகளுடன் நாம் இந்த புத்தாண்டை வரவேற்கிறோம். சமூக நீதி, சமத்துவம், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகிய மதிப்புகளை…
திமுக நிர்வாகிகள் செய்த நடவடிக்கையால் பெரும் பரபரப்பு..,
புதுக்கோட்டை மாநகராட்சி 33 வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜேஸ்வரி கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தமிழக வெற்றி கழகத்தில் தன்னை உறுப்பினராக கடந்த சில தினங்களுக்கு முன்பு otp நம்பர் அளித்து சேர்ந்துள்ளார் இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று…
அலட்சியத்துடன் செயல்படும் அரசு போக்குவரத்து நிர்வாகம்..,
மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி யில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும்(TN58N2557) என்கின்ற அரசு பேருந்து கிளை ஆனது திருப்பரங்குன்றம் என போட்டு இருந்தது ஆனால் ஓட்டுனர்கள் சொன்னதோ கல்லுப்பட்டி கிளை எனஇந்த நிலையில் கல்லுப்பட்டியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம்…
கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்களுடன் கேக் வெட்டி வாழ்த்து..,
2026 புத்தாண்டை வரவேற்க கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆடல்–பாடலுடன் உற்சாகமாக கொண்டாடினர். கன்னியாகுமரி கடற்கரை வானவேடிக்கையால் களைகட்டியது.
திமுக அரசின் சாதனை விளக்க பரப்புரை நிகழ்ச்சி..,
திமுக அரசின் சாதனை விளக்க பரப்புரை நிகழ்ச்சி தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி என்ற தலைப்பில் வெம்பகோட்டை மேற்குஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான வழக்கறிஞர் நல்லதம்பி முன்னிலை வகித்தார்.…
சாலையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை!!!
மதுரை விமான நிலையம் செல்லும் சாலை உள்ள விருசமரத்து ஊரணி பகுதியைச் சேர்ந்த மூக்கையா தேவர் மகன் முனீஸ் (வயது 26) ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் இன்று இரவு மதுரை விமான நிலைய சாலையில் தனது…
பூக்களின் விலை உயர்ந்து மல்லிகை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை..,
ஆங்கில புத்தாண்டு பிறப்பை உலகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று சிறப்பு தரிசனமும் மக்கள் செய்து வருகின்றனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டும், கோவில்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்த பூக்களின் விலை கணிசமான உயர்ந்துள்ளது.…
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு புத்தாண்டுவாழ்த்து..,
புதுக்கோட்டையில் சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலி, இளைஞர்களின் கொண்டாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளால் களைகட்டிய 2026 ஆங்கில புத்தாண்டு… புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொடுத்து புத்தாண்டுவாழ்த்து… 2026 ஆம் ஆண்டு…
சுற்றுலா பயணிகளின் சங்கமத்தில் பிறந்த 2026 புத்தாண்டு உற்சாகம்..,
இந்தியாவின் இரண்டு எல்லைகளாக. கன்னியாகுமரி, காஷ்மீர் என்ற எல்லைக்கோட்டின் தென்கோடி பகுதியான. கன்னியாகுமரியில் புதிய ஆண்டு.’2026′ யை கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், மற்றும். உலகப்பொதுமறை தந்த வான்புகழ் வள்ளுவர், சமயம் கடந்து நாம் எல்லோரும் ஒற்றை மனித குலம் என உலகிற்கு…




