• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • வாக்காளர் பட்டியல் வெளியீடு- 6.5 லட்சம் பேர் நீக்கம்..,

வாக்காளர் பட்டியல் வெளியீடு- 6.5 லட்சம் பேர் நீக்கம்..,

கோவை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்பு கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகரியுமான பவன்குமார் இன்று வெளியிட்டார். அதில் எஸ்ஐஆர் (SIR) பணிகளுக்கு முன்பு, கடந்த 27-10-2025 நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்…

தேனியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..,

தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் வெளியிட்டார் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேனி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் தேனி…

ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மேற்கு ஓடை தெருவில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது. முதலில் வீர ஆஞ்சநேயருக்கு சந்தனம் குங்குமம் பன்னீர் உட்பட 21 வகையான சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து அலங்காரமும் செய்யப்பட்டது. மேலும் வீர…

செட்டிநாடு சிமெண்ட்ஸ் சார்பில் இரத்ததான முகாம்..,

அரியலூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலை நிர்வாகத்தின் சார்பில் , இரத்த தான முகாம் நடைபெற்றது. இப்முகாமினை ஆலைத்தலைவர் ஆர்.பி .முத்தையா துவக்கி வைத்தார். அரியலூர் மருத்துவக்கல்லூரி இரத்த வங்கியின் மருத்துவர் கே.சந்திரசேகர் தலைமயில் மருத்துவ குழுவினர் இம் முகாமில் பங்கேற்று ஆலையில்…

சட்டமன்ற தேர்தல்கே.கே. பாண்டியன் விருப்ப மனு..,

தஞ்சை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் முன்னிலையில் சென்னை கட்சியின் தலைமை கழகத்தில் திருவோணம் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கே.கே. பாண்டியன், விருப்ப மனு தாக்கல் செய்தார் அருகில் கட்சி நிர்வாகி உள்ளனர்,

தற்கொலை தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது -ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு…

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் அரசு உதவி பெறும் கல்லூரியில் தென்னிந்திய ஆய்வு மையம் மற்றும் கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி நடத்தும் ‘சிந்து சரஸ்வதி நாகரிகம் மாநாடு’ இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில், சிந்து…

மயிலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலை – மயிலை ஒன்றியத்தில் அமைந்திருக்கும் தும்மகுண்டு, மேகமலை, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளில் இருக்கும் மலை கிராமங்களில் வனத்துறை தடை காரணமாக சாலைகள் அமைக்கப்படாமல் பல ஆண்டுகளாக மலை கிராமமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில்.…

நீர்த்தேக்க தொட்டியினை அமைத்து தர கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்து பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையிலும், நீர்த்தேக்க தொட்டி…

முற்போக்கு அமைப்புகள் முற்றுகை போராட்டம் அனைவரும் கைது..,

கோவை கவுண்டம்பாளையத்தில் தென்னிந்திய ஆய்வு மையம் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி சார்பில் இன்று நடைபெற உள்ள சரஸ்வதி நாகரிகம் குறித்த கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு முற்போக்கு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டன. சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி…

அரியலூரில் லிகாய் சங்கத்தின் அமைப்பு தின விழா..,

அரியலூர் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு, எல் ஐ சி முகவர்கள் சங்கம்,லிகாய் சங்கத்தின் 22 வது அமைப்பு தின விழா,சங்கத்தின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. லிகாய் சங்கத்தின் 22வது அமைப்பு தின விழாவை முன்னிட்டு,விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிஐடியூமாவட்ட துணை…