• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: November 2025

  • Home
  • விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு..

விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு..

பிரதமர் தமிழகத்திற்கு இன்றுவந்த பொழுது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை கொடுத்துள்ளார். தற்பொழுது தான் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.. திமுக ஒரு பக்கம் கால அவகாசம் தேவையான கூறிக்கொண்டு மறுபக்கம்…

இந்திரா காந்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம்..,

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 108 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டெரிக் சந்திப்புள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட…

அலுவலகம் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் இருந்து திருவோணத்தை தனி தாலுகாவ பிரிக்கப்படும் என கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் பொழுது முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரத்தநாட்டில்…

உடன்பிறப்பே வா நேருக்கு நேர் சந்திப்பு..,

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் இன்று (19.11.2025) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் “உடன்பிறப்பே_வா” நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்வில் தலைமை கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைச் சந்திக்கத் தயாராக உள்ளனர். கன்னியாகுமரி கிழக்கு…

அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை கண்டறிந்து அபராதம்..,

மதுரை காளவாசல் பகுதியில் மதுரை மாநகர காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பாக மாநகரப் பகுதியில் அதிக சப்தத்துடன் ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அந்த வாகனங்களின் ஹாரன்களை அப்புறப்படுத்தி அபராதம் விதித்தும்.. மேலும்…

வ.உ.சி.,க்கு பாரத ரத்னா விருது வழங்க பிள்ளைமார் சங்கம் கோரிக்கை..,

சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சி.,யின் நினைவு நாளை தியாகத் திருநாளாக அறிவிக்க வேண்டும். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கிய, சுதந்திரப் போராட்ட…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..,

தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவிற்கிணங்க,அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்,பங்கேற்று 10 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.10,21,120 மதிப்பில் தங்க நாணயங்களும்,…

பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..,

அரியலூர் மாவட்டம், அரியலூர் என் ஜெ மஹாலில் திருமண மண்டப த்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் “கூட்டுறவு தொழில் முனைவு மூலம் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பலவீனமான துறைகளை(கைவினைப்பொருட்கள், கைத்தறி, தொழிலாளர், மீன்வளம் போன்றவை) மேம் படுத்துதல்” எனும் மையக் கருத்துடன்…

ஹாக்கி வெற்றிக் கோப்பையினை காட்சிப்படுத்திய கலெக்டர்..,

அரியலூர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிகள் தமிழ்நாட்டில் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் குறித்து தமிழ்நாட்டில்…

ரேலா மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி..,

உலக குறைப்பிரசவ தினத்தை முன்னிட்டு ரேலா மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. குறைப்பிரசவமாகப் பிறந்து, தற்போது ஆரோக்கியமாக வளர்ந்து வரும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்ட இந்த விழாவிற்கு, மருத்துவமனை தலைவர் டாக்டர் முகமது…