• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: November 2025

  • Home
  • வடிவமும் அழகும் கூடிய நந்திதா ஸ்வேதா..,

வடிவமும் அழகும் கூடிய நந்திதா ஸ்வேதா..,

அதிமுக முன்னாள் அமைச்சர் திமுக விடம் பேச்சுவார்த்தை..,

அதிமுக முன்னாள் அமைச்சரும் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான பொள்ளாச்சி ஜெயராமனிடம் திமுக விடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக ரகசியமாக சென்னையில் திமுகவின் சீனியர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் அவர் திமுகவில் இணையலாம் என்று…

தூத்துக்குடியில் வாக்காளர் சேவை மையங்கள்..,

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில்  ஏழு பகுதிகளில் எஸ்ஐஆர் பணிகளுக்காக வாக்காளர் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு, 2002 சிறப்பு தீவிர…

தார் ஏற்றி வந்த டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்து!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த நாச்சிபாளையத்திலிருந்து தார் சாலை அமைப்பதற்காக கார் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை அருண்குமார் என்பவர் இயக்கி வந்துள்ளார். லாரி கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை லட்சுமி மில்ஸ்…

பட்டாசு தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு….

சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை முத்துமாரி நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரகாஷ். இவருக்கு சாந்தி (வயது 35), என்ற மனைவியும் 16 வயதில் மகள் மற்றும் 14 வயதில் மகனும் உள்ளனர். பட்டாசு தொழிலாளியான சாந்தி வழக்கம் போல்…

சிவகாசி அருகே பஸ்சை சிறைப்பிடித்த மக்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் வலையபட்டி கிராமத்தில் தெருக்களில் சாலை வசதி செய்து தரவும், சேதமடைந்த மேல்நிலை தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும், எனவும் ஒன்றாவது பாலத்திலில் இருந்து இந்து துவக்க பள்ளி…

உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஜல்லிக்கட்டு காளை..,

தமிழ்நாட்டில் மதுரை மற்றும் சென்னையில் வரும் நவம்பர் 22 முதல் நடைபெற உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் சின்னமாக ஜல்லிக்கட்டு காளையான காங்கேயம் காளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் , மாடுபிடி வீரர்கள் த தமிழகத்தின் வீரத்தையும்…

இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பை லாவகமாக தீயணைப்பு துறையினர்.,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆர் எம் எஸ் காலனியில் வசித்து வருபவர் சிவா. சோழவந்தானில் தனியார் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சோழவந்தானில் உள்ள தனது கடைக்கு வந்து கொண்டிருந்த நிலையில்சோழவந்தான் காவல் நிலையம் அருகில்…

பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் பறித்த சம்பவம்…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த ரங்கசமுத்திரம் பகுதி சேர்ந்தவர் நதியா 33.இவர் தனியார் நிறுவனங்களின் கலெக்சன் ஏஜெண்டாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பல்லடம் பணப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு…

திருப்பரங்குன்றம் தீப தூண் பகுதியில் ஆய்வு..,

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு தீபம் ஏற்ற வேண்டும் என ராமரவிகுமார் என்பவர் ஏற்கனவே வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இந்த வழக்கு…