• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • அரசு நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட M. P. M. L. A…,

அரசு நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட M. P. M. L. A…,

இன்று தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா தமிழகம் முழுவதும் மாவட்டத்தில் ஒரு இடத்தில் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க…

ஆபத்து,ஹெல்மெட்அணிந்து வரவும்..,

தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் கும்பாபிஷேகம் நடந்து மூன்று மாதம் கடந்த பின்பும் கும்பாபிஷேகத்திற்காக ராஜகோபுர கலசத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பலகையிலான மேடையானது இன்று வரை அகற்றப்படவில்லை. இன்று கோபுரத்தில் இருந்து சிமெண்ட் கலசம் கீழே விழுந்துள்ளது இந்த…

பதவி உயர்வு பெற்ற மின்வாரிய ஊழியர்..,

திருநெல்வேலி வட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திட்ட செயலாளர் மகாராஜன் மகாராஜன் சங்கரன்கோவில் மின் கோட்ட அலுவலக மதிப்பீட்டு அலுவலக பதவி உயர்வு பெற்றார். பதவி உயர்வு பெற்ற மின் ஊழியர் மகாராஜனுக்கு தொமுச மாநில கௌரவத் திட்ட தலைவர் நடராஜன்,…

ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா..,

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் நர்சிங், பார்மசி, தொழில்சார் சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் துணை சுகாதார அறிவியல் ஆகிய கல்லூரிகளுக்கான 14 வது பட்டமளிப்பு விழா தனியார் அரங்கில் நடைபெற்றது… ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின்…

மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் எம்பி பேட்டி..,

நாடாளுமன்றத்தை அனைவரும் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தோம். தற்பொழுது உள்ளிருந்து பார்க்கிறேன். அதன் கடமை மற்றும் பெருமை புரிகிறது. ஆற்ற வேண்டிய கடமை புரிகிறது. என்னுடைய முனைப்பு நாடு , தமிழ்நாடு. அதுதான் என் பொறுப்பு. அதற்காகத்தான் இங்கிருந்து சென்று இருக்கிறேன்.…

குமரியில் கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

இந்தியாவில் ஏற்கனவே மணிப்பூர் கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் 200_க்கு மேல் இடிக்கப்பட்டது. இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி பொது வெளியில் ஊர்வலமாக அழைத்து சென்றதை இதுவரை கண்டுக்கொள்ளாத மத்திய அரசும், பிரதமரும் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை தீர்வு காணாத நிலையில். சத்தீஸ்கார்…

அப்பளத்திற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சி..,

தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கத்தின் பாரம்பரியத் தொழிலை உலகளவில் உயர்த்தும் நோக்கில், மதுரை அப்பளத்திற்கு புவிசார் குறியீடு (GI Tag) பெறுவதற்கான முயற்சி, கொடைக்கானல் தெரசா பல்கலைக்கழகத்தின் DR. Usha Raja Nandhini வழிகாட்டலின்படி மாநிலத் தலைவர் முனைவர்…

காற்று இடியுடன் கூடிய கனமழை..,

இந்த நிலையில் தற்போது காரியாபட்டி, கழுவனச்சேரி, கரிசல்குளம், பிச்சம்பட்டி, மீனாட்சிபுரம், மந்திரிஓடை, ஆவியூர், முடுக்கன்குளம், கல்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையினால் சாலையில் மழை நீர் வெள்ளம்…

டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்..,

சிவகாசி காமராஜர் சாலையில் உள்ள புல்வெளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியதால் புல்வெளியில் ஏற்பட்ட தீ கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு கடையில் பிடித்து எரிந்தது. இதில் வெளியே குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் மீது…

நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ..,

சோழவந்தான் தொகுதிகுட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கு டிபன்பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வெங்கடேசன் எம் எல் ஏ வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், சரந்தாங்கி முத்தையன், பரந்தாமன் அருண்குமார் நிர்வாகிகள்…