குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு. பொருள் (மு.வ): முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
“மலையாளத் திரைப்படத்தில் தக்ஷன் விஜய்..,
“சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் ” மலையாள படத்தில் தக்ஷன் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேரளாவில் இந்தப் திரைபடத்திற்கான தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ் விழாவில் தக்ஷன் விஜய், குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். ஏற்கனவே மலையாளத்தில் ‘இத்திகர…
பயண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்..,
திருப்பூரில் நடைபெறும் ம.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் துரை வைகோ விமான மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது :- எங்களைப் பொறுத்த வரை எங்களுடைய இயக்கம்…
சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் அதிகாரி..,
கோவை மாவட்ட சரவணம்பட்டி பகுதியில் பணியாற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி சக்திவேல். இவர், உணவு மாதிரிகள் ஆய்வு செய்வதற்காக கடைகளுக்கு சென்ற போது, மாதிரி எடுக்காமல் இருப்பதற்கும் உணவுப் பாதுகாப்பு உரிமம் வழங்குவதற்கும் லஞ்சம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து…
செவிலியர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.,
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், கிராம சுகாதார செவிலியர்களின் பணி அமர்ப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. இந்த போராட்டத்தில், வெண்…
திமுகவினர் குற்ற சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகிறது..,
அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருப்பதால் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அங்கு சென்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தை பொறுத்தவரையில் மிக வருத்தமாக இருக்கிறது காவலாளி அஜித் கொலை…
மாணவர்களுக்கு “வாட்டர் பெல்” திட்டம் அறிமுகம்..,
மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின்படி, செயிண்ட் மைக்கேல் அகாடமி ஒரு புதுமையான வாட்டர் பெல் முறையை செயல்படுத்தியுள்ளது. இந்த முயற்சி மாணவர்களிடையே நீர் குடிக்கும் முறை மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்கள்…
அஃகேணம் திரைப்படம் செய்தியாளர்கள் சந்திப்பு..,
நடிகர் அருண் பாண்டியன் தயாரித்து திரைக்கதை எழுதி விரைவில் வெளி வர உள்ள அஃ்கேனன் திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு பிராட்வே சினிமாஸ் வளாகத்தி்ல் நடைபெற்றது. இதில் நடிகர் அருண் பாண்டியன்,படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியன் உட்பட திரைப்பட குழுவினர்,செய்தியாளர்களிடம் பேசினர்.…
தேரை சுத்தம் செய்து பழுது பார்த்த சமூக ஆர்வலர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காயல்குடி ஆற்று படுகையில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட அஞ்சல நாயகி உடனுறை மாயூரநாத சாமி திருக்கோவில் இந்த திருக்கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பழமையான திருக்கோவில் . இந்த திருக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம்…
வேங்கை வயல் பிரச்சனையில் பிஜேபி என்ன செய்தது?
அம்பேத்கர் அரசியலை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே ஆட்சி அதிகாரம் என்றால் என்ன அரசு அதிகாரம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். வெறும் பதவிக்காக பார்ப்பவர்களுக்கு துணை முதல்வர் முதல்வர் பிரதமர் என்ற பதவிகளை அடைவதற்கு என்னென்ன குறுக்கு வழிகள் இருக்கிறதோ…