எம்.பியின் மகன் மண்டையை உடைத்த தந்தை மகன் கைது.
மதுரை மாநகர் கே.கே.நகர் லேக்வியூ பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த்((30). தேனி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் மகனான இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இன்று காலை தனது கர்ப்பிணி மனைவியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக தெப்பக்குளம்…
ஸ்டாலின் ஆட்சி வீட்டுக்கு போகும் நேரம் வந்துவிட்டது..,
கையாலாகாத மக்கள் விரோத ஸ்டாலின் திமுக அரசு ராஜினாமா? செய்ய வேண்டும் என்று தமிழக மக்களின் குரலாக உள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரை 27ஆம் தேதி திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் தாக்கியதிலே அவர் இறந்து இருக்கிறார். தமிழகம்…
பெரிய நாயகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை..,
பழனி அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேதர் நடராஜபெருமானுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், நெய், இளநீர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.…
அஜித் குமார் இறப்பிற்கு கண்டனம் தெரிவித்த கே.டி.ஆர்..,
சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி வேண்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அஜித் குமார் தலைமையில் “ஜஸ்டிஸ்பார் அஜித்குமார் ” என்ற பதாகையை கையில் ஏந்தி மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது…
பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து (தீ) பூமித்து இறங்கி தங்களது நேற்றிகடனை செலுத்துவார்கள். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்…
எஸ் வி ரவிச்சந்திரன் திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு..,
திமுக சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் 14 வது மண்டல குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் பெருங்குடி.திரு எஸ் வி ரவிச்சந்திரன் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் , உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.…
அஜீத்தின் தாயிடம் ஆறுதல் சொன்ன முதல்வர்..,
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்த காலம் வரை. காவல்துறைக்கென்று தனி அமைச்சர் இருந்தார். திமுக ஆட்சி 1967_ல் பதவி ஏற்றது முதல் முதல்வரின் கீழ் உள்ளதாக காவல்துறை மாற்றப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி…
கிரிக்கெட் போட்டிக்கு நன்கொடை வழங்கிய கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முள்ளிக்குளம் கிராமத்தில் வரும் ஆறாம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு முள்ளிக்குளம் கிரிக்கெட் கிளப் மற்றும் முள்ளிகுளம் ஊர் பொதுமக்கள் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி…
சுவாமி தோப்பிற்குவருகை தந்த கேரள எம்.எ.பேபி.
நாகர்கோவிலில் இன்று மாலை (ஜூல_1)மாலை நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளரும், கேரள அரசின் முன்னாள் கல்வி அமைச்சருமானஎம்.எ.பேபி அவரது துணைவியருடன் சாமிதோப்பு அய்யாவழியின் பூஜித குரு பால பிரஜாபதி…
நிவாரண பொருட்கள் வழங்கி விஜயபாஸ்கர் ஆறுதல்.,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளத்துப்பட்டி ஊராட்சி மெய்வழிச்சாலையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 குடும்பங்களின் வீடுகள் தீயில் இருந்து நாசமாயின. இந்த சம்பவத்தை அறிந்த முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற…