ரோட்டரி கிளப் சேவை திட்டம்..,
சமூகம் சார்ந்த நலப்பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வரும் , ரோட்டரி 3206 மாவட்டம் புதிய ஆளுனராக தேர்வு செல்லா ராகவேந்திரன் பதவி ஏற்பு விழா கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர்.அரங்கில் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் பல்வேறு ரோட்டரி கிளப் கிளை…
சுந்தர விநாயகர் ஆலயங்களின் மகா கும்பாபிஷகம்..,
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழக்காவலக்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது. கும்பாபிஷகம் விழா கடந்த 4 ம் தேதி…
புதிய குடியிருப்பு வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கிய கலெக்டர் சுகபுத்ரா…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், ரூ.12.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா, பயனாளிகளுக்கு வழங்கி புதிய வீடுகளை பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர்…
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தேர்தல் சுற்றுப்பயணம் மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வன பத்திரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி…
வன பத்திரகாளியம்மன் கோவிலில் எடப்பாடி சாமி தரிசனம்..,
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி தேக்கம்பட்டியில் உள்ள புகழ்பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தரிசனம் செய்தார். கோவிலில் வழிபாட்டை முடித்த பின்னர், அவர் மக்களை நேரில் சந்தித்து உரையாடினார். இதில் பொதுமக்கள்…
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆலய கும்பாபிஷேகம்
காரைக்கால் அடுத்த சுரக்குடியில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்த சுரக்குடி அக்ரஹாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள…
ஈரான் நாட்டில் சிக்கிய தமிழக மீனவர்கள் மீட்பு..,
ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 15 பேர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சியால், பத்திரமாக மீட்கப்பட்டு, கப்பல், விமானம் மூலம், நேற்று இரவு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். தமிழ்நாடு பாஜக, இந்த மீனவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கான முழு…
அதிமுக நிர்வாகிகளிடமிருந்து பணம் திருடப்பட்டது குறித்து போலீசில் புகார்…
மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட நிகழ்ச்சியில், இரண்டு அதிமுக நிர்வாகிகளிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் “மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்… ” என்ற முழக்கத்தோடு அதிமுக பொதுச்…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் தர்ணா…
பல வருடங்களாக பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காதால் மாணவ, மாணவிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட…
நாகாத்தம்மன் ஆலய அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா
சென்னை நன்மங்கலத்தில் அருள்மிகு நாகாத்தம்மன் ஆலய அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சென்னை அடுத்த நன்மங்கலம் குரோம்பேட்டை சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலயம் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.…




