• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • கள்ள நோட்டு மாற்ற முயன்ற மூன்று பேர் கைது..,

கள்ள நோட்டு மாற்ற முயன்ற மூன்று பேர் கைது..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற மூன்று பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸார் ஆலங்குளம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்‌. இராஜபாளையம் ஆலங்குளம் சாலை காளவாசல்…

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்..,

தமிழ்நாடு கால்நடை வளப்போர் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளரை சமூக வலைதளங்களில் மற்றொரு ஜாதி பெயரை சொல்லி அசிங்கமாக பேசியதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தமிழ்நாடு கால்நடை…

குடியிருப்பு பகுதியில் உலாவரும் காட்டுப் பன்றிகள்..,

கோவை மாநகராட்சி 14 வது வார்டில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கோவை, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த யானைகளை வராமல் தடுக்க…

ஆர்வமுடன் கலந்து கொண்ட கால்பந்து போட்டி..,

மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளவும், பள்ளிகளிடையே நட்புறவை ஏற்படுத்தவும்,சர்வதேச மற்றும் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கு இடையே ஆண்டுதோறும் வாலிபால், கால்பந்து, த்ரோபால், கோ-கோ, வளையப்பந்து, டேபிள் டென்னிஸ், செஸ், யோகாசனம், கேரம், ஸ்கேட்டிங்,உள்ளிட்ட தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சர்வதேச…

மாவீரர் அழகுமுத்து கோன் 268 வது குருபூஜை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேட்டமலை யாதவர் மகா சபை சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாவீரர் அழகுமுத்து கோன் 268 வது குருபூஜையை முன்னிட்டு சாத்தூர் அதிமுக கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சாத்தூர் சண்முகக்கனி…

இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வு..,

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரம் பேர் எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3,935 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில்…

பள்ளியை தரம் உயர்த்த பொதுமக்கள் எதிர்பார்ப்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் டான் செம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த…

15 மீனவர்களுக்கு பரிசல்களை வழங்கிய ஆட்சியர்..,

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உள்நாட்டு மீனவர்களுக்கு 50% மானியத்தில் மீன் பிடி பரிசல்களை 15 மீனவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வழங்கினார். இதில் சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கம், மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்கம்,கோவை வட்ட…

காஞ்சி மகாபெரியவருக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி..,

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவர் கிருகத்தில் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆனி மாதம் வரக்கூடிய பௌர்ணமி மகத்துவமானதாக கருதப்படுகிறது. இதனை, ‘குரு பூர்ணிமா’ என சாஸ்திரங்கள் சிறப்பித்து போற்றுகின்றன. குரு…

Tips to Win Big in Live Casino Games

Live casino games bring the excitement of a real casino straight to your screen. With real dealers, interactive gameplay, and the thrill of real-time action, it’s no surprise that more…