ரூபாய் நோட்டுகள் மாற்ற முடியாமல் பரிதவிக்கும் மூதாட்டி..,
கோவை, சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி தங்கமணி. இவரது மகன் செந்தில்குமார் லாரி ஓட்டுனராக இருந்து வந்து உள்ளார். கடந்த 2018 ம் ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் லாரி ஓட்டில் சென்ற போது உயிரிழந்து உள்ளார்.…
பசிலியான்நசரேத்பாராட்டு விழா..,
கழக மாநில மீனவர் அணி இணை செயலாளர் பசிலியான்நசரேத் அவர்கள் தயாரித்த திரைப்படமான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மீனவர் அணி இணைச் செயலாளர் பசிலியான்நசரேத் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில்…
பசிலியான் நசரேத் கோரிக்கை..,
அதிமுக மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் பசிலியான் நசரேத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஈரான்_இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் அங்கு தொடர்ச்சியாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தற்போது, அமெரிக்காவும் ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது.…
நாளை முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்
டெல்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, நாளை முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.டெல்லியில் வாகனங்களால் காற்று மாசுபாடு அடைகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பெருமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…
ஜூலை மாதம் ரேஷன் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை
ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளுக்கு முதல் இரண்டு வெள்ளிக்கிழமை, மொஹரம் பண்டிகை மற்றும் கடைசி 2 ஞாயிற்றுக்கிழமை என 5 நாட்களுக்கு விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அரிசி,…
சென்னையில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம்
சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.உலக வங்கியின் ஆதரவுடன் சென்னை நகர கூட்டு திட்டத்தின் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. மின்சாரப் பேருந்துகள் நகரப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், பயணிகளுக்கு வசதியாகவும் மாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்டவை. இந்நிலையில்…
படித்ததில் பிடித்தது
யாரும் நம்பவில்லை என்பதற்காகநீங்கள் வலிமை இழந்தவர்களாகமாறிப்போய் இருக்கிறீர்கள். நிழலுக்கு தான் உருவம் வேண்டும்நிஜத்திற்கு நீங்கள் மட்டுமே போதும். உங்களின் விமர்சனங்களுக்குப் பின்னால்யாரெல்லாம் விடைபெற்றுக் கொண்டே இருக்கிறார்களோ ,அவர்கள் கடந்து போகட்டும் என்றுதள்ளியே இருங்கள். நெருப்பு தொட்டால் சுடும் என்பதுஅவர்களுக்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை.…
மயூரநாதசுவாமி கோவில் திருவிழா கொடியேற்றம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மாயூரநாதசுவாமி கோவில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. இராஜபாளையம் காயல்குடி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள இந்துசமய அறநிலையத்து துறைக்குட்பட்ட அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலையில்…
குறுந்தொகைப் பாடல் 64
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்புன்றலை மன்றம் நோக்கி மாலைமடக்கண் குழவி அணவந் தன்னநோயேம் ஆகுதல் அறிந்தும்சேயர்தோழி சேய்நாட் டோரே. பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளை. பாடலின் பொருள்:தோழி, பல பசுக்கள், நெடுந்தூரம் நீங்கிச் சென்றதால், அவை தங்கியிருக்கும் பொலிவிழந்த இடத்தையுடைய மன்றத்தைப் பார்த்து,…
குறள் 785:
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும். பொருள் (மு.வ): நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்