பொதுமக்களுக்கு எச்சரிக்கை… 7 மாவட்டங்களில் வேகமெடுக்கும் ‘ஸ்க்ரப் டைபஸ்’ பாக்டீரியா
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவல் அதிகளவில் காணப்படுகிறது என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில்,” ‘ஸ்க்ரப்…
த.வெ.க போஸ்டரைப் பார்த்துப் பயப்படும் திமுக
நேற்று 2025 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தினர் விஜய் படத்துடன் கூடிய புத்தாண்டு வாழ்த்து போஸ்டரை ஒட்டுவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த சம்பவம் தவெகவைப் பார்த்து திமுக பயப்படுகிறதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.தமிழக வெற்றி கழகத்தின் சார்பில்…
34 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மதுரை புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்I (ITI) 1988 முதல் 1990 வரை படித்த மாணவர்கள் மதுரை, காந்தி மியூசத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெளிநாட்டில் குவாலிட்டி இன்ஜினியராக வேலை பார்க்கும் கண்ணையா சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் விக்டர்…
சாலையை கடந்து சென்ற ஐந்து அடி நீள மலைப்பாம்பு
கணுவாய் அருகே சாலையை கடந்து சென்ற ஐந்து அடி நீள மலைப்பாம்பு – வைரல் வீடியோ. கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், மாங்கரை, பன்னிமடை கணுவாய், சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று…
போலீஸ் தடையை மீறி போராட்டம்… டாக்டர் அன்புமணியின் மனைவி கைது
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணா பல்கலைக் கழக…
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் ரெடி… நாளை முதல் வீடுவீடாக வழங்க ஏற்பாடு
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை நியாயவிலைக் கடை ஊழியர்கள் நாளை முதல் வீடு, வீடாக வழங்க உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை…
தாய், 4 சகோதரிகள் கழுத்தை அறுத்துக் கொன்ற இளைஞன்… வீடியோ எடுத்ததும் அம்பலம்
உத்தரப் பிரதேசத்தில் தாய் மற்றும் 4 சகோதரிகளை பிளேடால் கழுத்தை அறுத்து இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் அர்ஷத்( 24). இவர் தாய், தந்தையுடன் வசித்து வந்தார்.. இவருக்கு 4 சகோதரிகள் இருந்தனர்.…
7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு
7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது! தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. செல்வராகவன் இயக்கமும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இணைந்து இப்போது…
படித்ததில் பிடித்தது
நாம் எல்லா நேரத்திலும்ஒரே மாதிரி இருப்பதில்லைஎன்பதை விட..இருக்க விடுவதில்லைஎன்பதே உண்மை. தவறான பதிலை விடமௌனம் மிகச்சிறந்தது..எதிரியை அடக்குவதை விடஉன் நாக்கினை அடக்குவதேமிகச்சிறந்தது. வாழ்க்கையில் சந்தோஷம்என்பது யாருக்கும் தானாகஅமைவதில்லை.. நாம் தான்அமைத்துக்கொள்ள வேண்டும். உலகில் அனைத்துபிராத்தனைகளுக்கும்பின்னால் சில ஆசைகள்ஒளிந்திருக்கின்றன. நம் ரசனையுடன் ஒத்து…