• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Jan 7, 2025
  1. ஜப்பானிய மொழி எத்தனை எழுத்துக்களை கொண்டது?
    27
  2. பாம்புகள் இல்லாத நாடு எது?
    அயர்லாந்து
  3. உலகிலேயே மனிதன் வாழ்வதற்கு சிறந்த நாடு எது?
    மென்மார்க்
  4. தேயிலை உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் நாடு எது?
    இலங்கை
  5. பாக்கெட் பாலை அறிமுகப்படுத்திய நாடு எது?
    பிரான்ஸ்
  6. உலகின் சர்க்கரைக் கண்ணம் என்று அழைக்கப்படும் நாடு எது?
    கியூபா
  7. உலகிலேயே மிக நீளமான தேசிய கீதம் உள்ள நாடு எது?
    கிரீஸ்
  8. உலகிலேயே பெரிய தேசியக் கொடியைக் கொண்ட நாடு எது?
    டென்மார்க்
  9. திரை அரங்குகள் இல்லாத நாடு எது?
    பூட்டான்
  10. உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு எது?
    இந்தோனேசியா