உசிலம்பட்டியில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.., ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் உசிலம்பட்டி வளர்ச்சி மையம், மதுரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், எக்விடாஸ் அறக்கட்டளை மற்றும் உசிலை நகர லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இந்த…
‘ரெட் ஃப்ளவர்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது…
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், கதாநாயகன் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ‘ரெட் ஃப்ளவர்’ ஃபியூச்சரிஸ்டிக் ஆக்ஷன் தீம் மற்றும் கவர்ச்சிகரமான விஷுவல் எஃபெக்ட்ஸ் என அனைவராலும் பேசப்படுகின்ற இப்படம்,…
ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்….
பழனி அருகே கொழும்பங்கொண்டான் ஊராட்சியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதனை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி ஜல்லிக்கட்டுக்கு சட்டபூர்வமான அனுமதி பெற்றது போல் ரேக்ளா பந்தயத்திற்கும் சட்டபூர்வ அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கொடைக்கானில் யானை தந்தம் பறிமுதல்….
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன உயரின சரணாலய எல்லைக்கு உட்பட்ட மன்னவனூர் பகுதியில் யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து வந்த தமிழ்நாடு வனத்துறை சிறப்பு தனிப்படையினர் யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர். உள்ளூர் அரசியல் முக்கிய பிரமுகர் உட்பட…
கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் என்னென்ன வசதிகள் இடம் பெறவுள்ளன?
“கோவை மைதானம்” என்னென்ன வசதிகள் இடம்பெறவுள்ளன? ▪️. கோவையில் 30 ஏக்கரில் உலக தரத்தில் வசதிகளுடன் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது. ▪️. விமான நிலையத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், L & T நெடுஞ்சாலையில் இருந்து 500 மீ.…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு…
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,445-க்கும் சவரன் ரூ.51,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.89-க்கு விற்பனையாகிறது.
ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனைநடத்தப்பட்டது. பொய் வழக்கு பதிவு செய்து சிலை கடத்தல் பிரிவு முன்னாள் டிஎஸ்பி காதர் பாட்ஷாவை கைது செய்தது தொடர்பாக சிபிஐ 2023-ல் பதிவு செய்த வழக்கில்…
சைக்கிளில் வந்த நெல்லை மேயர்
நெல்லை மாநகராட்சி மேயராக இன்று பொறுப்பேற்கும் ராமகிருஷ்ணன் அவரது இல்லத்தில் இருந்து நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தார்.
கோவை வந்த தங்கலான் படக்குழுவினர்
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பசுபதி, நடிகைகள் மாலவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு பிரமோசன் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு…




