• Mon. Oct 20th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: May 2024

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு. சரியா? தவறா?சரி2. சச்சின் டெண்டுல்கரின் அப்பா பெயர்? ரமேஷ் டெண்டுல்கர் (மராட்டிய எழுத்தாளர்)3. திண்டிவனம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? தின்திருணிவனம்4. விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன? முதுகுன்றம்5. பியானோ சட்டங்களின் எண்ணிக்கை?…

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய மாபெரும் பேரணி !!

“சர்வதேச செவிலியர் தினத்தை” நினைவுகூரும் வகையில், “நமது செவிலியர்கள், நமது எதிர்காலம் – கவனிப்பின் பொருளாதார சகதி, என்ற கருப்பொருளுடன் செவிலியர்கள் இடை விடாத சேவைக்கு நன்றி தெரிவிப்பதற்கும், சுகாதாரத் துறையில் அவர்களின் பணி நிலை குறிக்கவும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை…

குறள் 677

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல் பொருள்(மு.வ): செயலைச்‌ செய்கின்றவன்‌ செய்யவேண்டியமுறை, அந்தச்‌ செயலின்‌ உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத்‌ தான்‌ ஏற்றுக்‌ கொள்வதாகும்‌.

மித்ரன் எனும் சிறுவன் ஓடிய படி சிலம்பம் சுழற்றி உலக சாதனை

கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தை சேர்ந்த மித்ரன் எனும் சிறுவன், ஒரு மணி நேரம் முப்பத்தாறு நிமிடங்களில் 15 கிலோ மீட்டர், ஓடிய படி 11,520 தடவை சிலம்பம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.…

முன்னறிவிப்பின்றி காலி செய்யப்பட்ட தபால் நிலையம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…

திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் 40 வருடங்களாக இயங்கி வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்காளர்கள் 3 கோடி ரூபாய் வைப்புத்தொகை 3 கோடி ரூபாய் ரெக்கரிங் டெபாசிட் உள்ள தபால் நிலையத்தை முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென மூடியதை கண்டித்து பகுதி…

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்

ஆரம்ப சுகாதார நிலையம் வந்த கர்ப்பிணி பெண் மீது மதுபாட்டில் வீசப்பட்டதால் மதுரை உயர்நீதிமன்ற கிளை 8 வாரங்களில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டும் இதுவரை டாஸ்மாக் கடையை மூடவில்லை என பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேனி மாவட்டம், போடி தாலுகா,…

கோவையில் பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து விளையாட்டு பயிற்சி

கோவையில் பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து விளையாட்டு பயிற்சிகளை வழங்கும் விதமாக ஸ்போர்ட் ஹுட் யுனைடெட் ட்ரீம் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து பிஷப் அம்புரோஸ் கல்லூரி வளாகத்தில் கால்பந்து பயிற்சி மையத்தை துவங்கியது. தமிழகத்தில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக தொடர்ந்து கால்பந்து…

சிவகங்கை நகர் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.இதனால் பொது மக்கள் முதியோர் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க திமுக சார்பில் தமிழகம் முழுவதும்…

மதுரை நகரில் மழை

மதுரை நகரில் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், கடந்த நாட்கள் கடுமையான வெப்பம் நிலவியது.பகல் பொழுதில் கடுமையான வெப்ப காற்று வீசியது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர். மக்களுடைய அவதியை போக்கும் வகையில், மதுரை நகரில் சனிக்கிழமை மாலை பலத்தை…

300 கோடி மோசடி-ஆவணங்களை பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்..!

கோவையில் தொழில் அதிபரிடம் 300 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளிடமிருந்து சுமார் 12 கோடி பணம்,140 பவுன் நகை,100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை…