• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காது

மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காது

மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மற்றும் முழு ஆண்டுத் தேர்வு நடைபெற இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காது- நிறுவனத் தலைவர் – சா.அருணன் – அறிக்கை அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின்…

டெல்லியில் 2வது நாளாக பேரணியைத் தொடங்கிய விவசாயிகள்

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று தொடங்கிய விவசாயிகள் பேரணி இன்று 2வது நாளாக தொடர்கிறது.நேற்று விவசாயிகளின் பேரணியைத் தடுப்பதற்காக, பல்வேறு இடங்களில் தடுப்புகளை போட்டிருந்தாலும், அதையும் மீறி விவசயிகள் சென்றதால், ஹரியானாவின் ஷம்பு எல்லையில் போலீசார் மீண்டும் கண்ணீர் புகை…

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள்

ஸ்பெயினில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த இஷா அனில் தக்சலேஇ ஆடவருக்கான போட்டியில் உமாமகேஷ்மதீனன் இருவரும் தங்கப்பதக்கங்கள் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.ஜூனியர் உலகக் கோப்பை…

கோவாவில் இருந்து அயோத்திக்கு புறப்பட்ட ஆஸ்தா ரயில்

கோவாவில் இருந்து முதல் ஆஸ்தா ரயில் அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் 2000 பக்தர்கள் பயணம் செய்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை முன்னிட்டு, இந்திய ரயில்வே நாட்டின் பல நகரங்களில் இருந்து, அயோத்திக்கு 200-க்கும் மேற்பட்ட…

ரேபரேலி தொகுதியில் முதல்முறையாக களமிறங்கும் பிரியங்காகாந்தி

வருகிற மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியாகந்தி மகள் பிரியங்காகாந்தி முதல்முறையாக களமிறங்குகிறார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 1999-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் சோனியா காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். பின்னர் அவர் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி…

கர்நாடகாவில் இதிகாசங்கள் பற்றி தவறாக பாடம் நடத்திய ஆசிரியை பணிநீக்கம்

கர்நாடாகாவில் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போன்றவை உண்மையல்ல என்று மாணவ, மாணவிகளுக்குப் பாடம் நடத்திய ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் மங்களூருவில் செயின்ட் தெரேசா பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அருட்சகோதரி பிரபா (32) சமூகவியல் ஆசிரியராக பணியாற்றி…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம் வீடியோ காட்சிகள்

“மாநில உரிமை சார்ந்த கவலையை புரிந்துகொள்கிறோம்..” சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேச்சு..,

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக பேரவையில் தாக்கல் செய்யப்பட தனி தீர்மானத்தில் இருக்ககூடிய கவலைகளை, அக்கறையை புரிந்துகொண்டு பாஜக நடவடிக்கை எடுக்கும்.

புதுச்சேரியில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு.., புதுவை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ப்பு!

கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா புதுச்சேரியில் நேரலையாக ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. இதில் புதுச்சேரியின் முதல்வர் ந.ரங்கசாமி, பொதுப்பணி துறை அமைச்சர், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் உள்ளிட்டோர்…

ம.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக தேசிய தலைமை. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார். மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள பாஜக.