• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • பெரியநாயக்கன்பாளையம் பகுதி விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

பெரியநாயக்கன்பாளையம் பகுதி விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கடந்த 9ம் தேதி நடந்த சாலை விபத்தில் 3 வயது குழந்தை மற்றும் தந்தை உயிரிழந்த நிலையில் தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்தவர்…

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சிங்கப்பூர் செல்லும் விமானத்தின் பயண நேரம் மாற்றம்.

மதுரை விமான நிலையத்தில் வருகின்ற 15 ஆம் தேதி இன்று முதல் 19 ஆம் தேதிவரை 5 நாடகள் சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் வருகை மற்றும் புறப்பாடு பயண நேரம் மாற்றம். எரிந்த எக்ஸ்பிரஸ் விமானம் தினமும்…

பைக்கில் சென்ற பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை – மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை

மதுரையில் அதிகாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை – பரபரப்பு – அண்ணாநகர் காவல்துறையினர் தீவிர விசாரணை. வாகனம் விற்பனை பிரச்சனை காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்.…

அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் வந்தால் தான் திரைத்துறை வளரும் – போர் திரைப்பட குழுவினர் கோவையில் பேட்டி

இயகுனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடிப்பில் மார்ச் மாதம் 1ம் தேதி போர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.…

தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இளைஞர்களிடம் பெரிய மாற்றம் – தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேசன் தலைவர்

கோவையில் தமிழ்நாடு சதுரங்க கழக தலைவர் மாணிக்கம், பொதுச்செயலாளர் ஸ்டீபன் பாலசாமி, துணை தலைவர் ஆனந்த நாராயணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேசன் செஸ் போட்டியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது ஐ.எம் நார்ம் போட்டிகள் நடத்தப்பட்டு…

பழனி அருகே பாஜக சார்பில் நெடுஞ்சாலையில் நாத்து நடும் வினோத போராட்டம்…

புது ஆயக்குடி பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைந்து கடந்த மூன்று நாட்களாக குளம்போல் அப்பகுதி தேங்கி காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவ்வழியே செல்லும் வாகனங்கள் தன்னீரை பொதுமக்கள் மீது அடித்து செல்வதால் பொதுமக்க முகம் சுழித்து…

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் வழங்குவதில் சிக்கல்

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வேறு ஒரு கட்சிக்கு வழங்கியிருப்பது நாம் தமிழர் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல்…

பிப்.23ல் தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னை வருகை

விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சென்னை வருகை தருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் தமிழகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.பிப்.24, 25 தேதிகளில் அரசியல் கட்சிகள், காவல்துறை…

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் திட்டம் ரத்து

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க…

தமிழகத்தில் 20ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்

தமிழகத்தில் 20ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 15-ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்…