• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: January 2024

  • Home
  • விக்கிரமங்கலம் அருகே அய்யனார் குளம், கடசாரி நல்ல குரும்பன் கோவிலில் பூசாரி பிடித்தல் நிகழ்ச்சி…

விக்கிரமங்கலம் அருகே அய்யனார் குளம், கடசாரி நல்ல குரும்பன் கோவிலில் பூசாரி பிடித்தல் நிகழ்ச்சி…

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் அய்யனார் குளத்தில் கடசாரி நல்ல குரும்பம் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்காளிகளாக உள்ள நிலையில் இந்த கோயிலில் வருடம் தோறும் புரட்டாசி மாதம் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்…

தேவதானத்தில் அயலகத்தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை சார்பில் வேர்களைத் தேடி கிராமத்தில் ஒரு நாள் – தமிழர் பாரம்பரிய பண்பாடு, பொங்கல் விழா..!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம் தேவதானத்தில் அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் வேர்களைத் தேடி கிராமத்தில் ஒரு நாள் என்ற தலைப்பில் தமிழர் பாரம்பரிய பண்பாடு மற்றும் பொங்கல் விழா நிகழ்ச்சி தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ், எம்.குமார் மற்றும்…

கோவை காந்திபுரம் பகுதியில் பிரீத்தி ஹாஸ்பிடலில் எலும்பு முறிவு சிகிச்சை வயதானவர்களுக்கு தனிப்பிரிவு – மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் தண்டபாணி…

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரீத்தி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் எலும்பு தொடர்பான ஆர்த்தோ மற்றும் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு சவாலான நோய்களுக்கு குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் இடுப்பு எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான சிகிச்சையில் பல்வேறு மாவட்டங்களில்…

காரியாபட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் – பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்…

காரியாபட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அனைத்து துறைகள் வாரியாக பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெற்று அவற்றை காலதாமதமின்றி நிறைவேற்றி கொடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை…

கோவை – புனித மைக்கேல் தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை

புத்தாண்டை முன்னிட்டு கோவையில் கிறித்துவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டு இன்று உற்சாகமாக கொண்டாடபட்டது. அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது குறிப்பாக கோவை ஸ்மார்ட் சிட்டி…

திருச்செங்கோட்டில் டிஜே இசை நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டிஜே இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற புத்தாண்டு 2024 வருடப்பிறப்பை பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கான மக்கள் ஆட்டம் பாட்டங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். திருச்செங்கோட்டில் மலை சுற்றி பாதையில் அமைந்துள்ள தனியார் கிரிக்கெட் மைதானத்தில் 2024 ஆம் புத்தாண்டு…

ஸ்ரீ பழனியாண்டவர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பாக திருவிளக்கு பூஜை அன்னதானம்..,

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில்,ஸ்ரீ பழனியாண்டவர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இப்பகுதியில், விவசாயம் செழிக்க வேண்டியும், புயல் வெள்ள கன மழை…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அழகர்கோவிலில் பொங்கல் பானை விற்பனை.., பானை செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்…

குமரி கடற்பாறை திருவள்ளுவர் சிலை தமிழ் அமைப்புகள் சார்பில், மலர் தூவி மரியாதை…

கன்னியாகுமரியில் 2000_ம் புத்தாயிரம் ஆண்டில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் உலக தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள்,தமிழகத்தை சார்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகளின் சான்றோர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சட்டமன்ற,…

திருநங்கைகள் முன்மாதிரி விருது பெற அறிவிப்பு..!