• Sun. May 19th, 2024

Month: January 2024

  • Home
  • ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.ஜப்பானின் நானோ, இஷிகாவாவிலிருந்து சுமார் 49 கி.மீ தொலைவில் இந்திய நேரப்படி 12.40 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஜப்பானை ஒட்டியுள்ள…

போருக்கு தயாராகும் வடகொரியா..!

“2024ம் ஆண்டில் வடகொரியா 3 உளவு செயற்கை கோள்கவை ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், அதிநவீன ஆளில்லா போர் விமானங்கள், அணு ஆயுதங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்துவரும் நிலையில், தென்கொரியா தன்னை…

தமிழகத்தில் 24 நாட்கள் பொது விடுமுறை..!

இன்று புத்தாண்டு தொடங்கி அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும்நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டிற்கு 24 நாட்கள் பொதுவிடுமுறை என அரசு அறிவித்துள்ளது.இன்று புத்தாண்டு தொடங்கி இந்த மாதத்தில் ஆறு பொது விடுமுறைகள் உள்ளன. இதில் ஜனவரி 15 பொங்கல் ஜனவரி 16…

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது…

ஆங்கில புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது., பெரும்பாலான மக்கள் தங்கள் குலதெய்வ கோவில்களுக்கும், பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்., அதன்படி மதுரை…

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகச்சிறிய பூங்கா..!

அமெரிக்காவின் போர்ட்லேண்டில் ஒரே ஒரு செடி மட்டுமே அமைந்துள்ள பூங்கா, உலகின் மிகச்சிறிய பூங்கா என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டில் ‘மில் எண்ட்ஸ் பார்க்’ என்ற பூங்கா அமைந்துள்ளது. இது முதன்முதலில் 1948 இல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.…

2024 ஜனவரியில் 16 நாட்கள் வங்கி விடுமுறை..!

இன்று புத்தாண்டு தினம், பொங்கல், குடியரசு தின விழா, வார இறுதி விடுமுறை நாட்கள் என இந்த ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது உள்ளூர் பண்டிகைகளுக்கேற்ப மாறுபடும்.…

விடுமுறை கொண்டாட்டங்கள் : குவியும் சுற்றுலாப்பயணிகள்..!

தொடர் விடுமுறை காரணமாக ஏற்காடு, ஒக்கனேக்கல் போன்ற சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகள் தங்கள் விடுமுறை தினத்தை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.இன்று ஜனவரி 1, 2024 உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தொடர் விடுமுறை காரணமாக பலரும்…

மீம்ஸ் போடாதீங்க உயிரை விடாதீங்க

சோழவந்தான் அருகே ஆபத்தான தடுப்பணையில் குளிப்பதால் நீரில் மூழ்கி தொடர்ச்சியாக உயிரை விடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் பெற்றோர்கள் கண்ணீர் விடுகின்றனர்.தடுப்பணையில் குளிப்பவர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடுவதன் மூலம் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளிக்க வருவதாகவும் ஆகையால் தடுப்பணையில் குளிப்பதற்கு…

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் குவிந்த பக்தர்கள்.., போக்குவரத்து சிக்கலில் சிக்கித் தவித்த வாகனங்கள்..!

சோழவந்தான் பகுதி கோவில்களில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி பக்தர்கள் குவிந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல சிரமப்பட்டன. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இக்கோவிலில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை…

புத்தாண்டை முன்னிட்டு அமலுக்கு வந்த அதிரடி மாற்றங்கள்..!

இன்று 2024 புத்தாண்டை முன்னிட்டு, யுபிஐ கணக்கு முதல் சிம்கார்டு வரையில் நிறைய மாற்றங்கள் அமலுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.டிஜிட்டல் இந்தியாவில் வணிக பரிமாற்றங்கள் முதல் தனிப்பட்ட வங்கி பரிவர்த்தனைகள் வரை யுபிஐ கணக்கு அவசியம். இந்த யுபிஐ கணக்குகளில்…