• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2024

  • Home
  • அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நேரடி ஒளிபரப்பு..!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நேரடி ஒளிபரப்பு..!

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை அந்தந்த ஊர்களில் இருந்து மக்கள் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அயோத்தி ராமர் கோவிலில் வருகிற 22-ம் தேதி கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா நடைபெற உள்ளது.…

ஆதார் மோசடிகளில் இருந்து தப்பிக்க புதிய வழி..!

ஆதார் மோசடிகளில் இருந்து தப்பிக்க தற்போது ‘மாஸ்க்டு ஆதார் கார்டு’ என்ற புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளது.இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) 12-இலக்க தனித்துவ ஐடியான ஆதார், வங்கிக் கணக்கைத் திறப்பது அல்லது அரசாங்கத் திட்டத்தில் முதலீடு செய்வது உள்ளிட்ட பல…

டெல்லியில் வாட்டும் குளிர் : ஜன.12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!

டெல்லியில் கடுமையான குளிர் வாட்டி வருவதால், அங்கு ஜனவரி 12ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்விததுறை அமைச்சர் அதிஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, டெல்லி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..,குளிர் கடுமையாக…

‘ஐயா எங்களை புதைக்க இடம் வேண்டும்’ – மனு கொடுத்த இஸ்லாமியர்கள்..!

தமிழகத்தில் பருப்பு விலை அதிரடியாகக் குறைப்பு..!

தற்போது பருப்புகளின் கொள்முதல் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், விருதுநகர் சந்தையில் பருப்புகளின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வியாபார நகரமான, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தான் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி, சில மாதங்களாக தமிழகத்தில்…

போக்குவரத்து ஊழியர்கள் நாளை பணிக்கு வர உத்தரவு..!

நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், நாளை பணிக்கு வரவேண்டும் என மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னை…

ஜன.12ல் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்..!

பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும் பொருட்டு, ஜனவரி 12ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு…

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை…

குமரி சாமிதோப்பு அன்பு வனத்தில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா..!

பிரிட்டிஷ் ஆட்சியின் போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் உள்ள வைக்கம் ஊரில் உள்ள மகாதேவர் ஆலையத்தின் திருவிழா காலத்தில், கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் உயர் சாதியினர் மட்டுமே பயன் படுத்த முடியும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் நடமாடக்கூடது என்ற வன்…

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி…

மதுரை மாவட்டம், பாலமேட்டில் ,ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்ப்பாட்டு பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது .இதில், அங்கு அமைந்துள்ள மஞ்சமலை வாடிவாசல் பகுதி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு வாடிவாசல் பார்வையாளர் மாடம்…