• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Month: November 2023

  • Home
  • “ரெய்டு” திரைவிமர்சனம்…

“ரெய்டு” திரைவிமர்சனம்…

எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில், எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே தயாரிப்பில் இயக்குனர் முத்தையா வசனம் எழுதி அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ரெய்டு’. இத்திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா, அனந்திகா சனில்குமார், டேனியல் அன்னி,ரிஷி ரித்விக்,…

தீபாவளிக்கு வெடிகளை தவிர்த்து, செடிகளை நட்ட இளைஞர்கள்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சில ஆண்டுகளாக இளைஞர்கள் மரக்கன்று கள் நட்டு பராமரிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வருடம் போன வருடத்தை காட்டிலும் வெடி போடுவது குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக தீபாவளி அன்று வெடியை தவிர்த்து மரங்களை…

“அக்னி குஞ்சொன்று கண்டேன்” திரைப்படத்தின் படபிடிப்பு..,

“அக்னி குஞ்சொன்று கண்டேன்” திரைப்படத்தின் படபிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியது. இயக்குனரும், நடிகருமான அகரன். “கேமரா எரர்”என்ற திரைப்படத்தை அடுத்து, கல்வியை ஊக்குவிக்கும் விதமாக “அக்னி குஞ்சொன்று கண்டேன்”என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணியில்…

நாகர்கோவில் வடசேரி, கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக வரிசையில் பேருந்துகள்..,

தமிழகத்தில் அனைத்து மக்களின் விழாவான”தீபாவளி”விழா கொண்டாட்டத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களின் சொந்தங்களுடன் தீபாவளி கொண்டாடிய பின் மீண்டும் பணி இடங்கள், வியாபார மையங்கள், அலுவலகம் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அனைவரும்…

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத ஸ்டாலினுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் சோழவந்தான் நடைபெற்ற அதிமுக பூத்கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசும்போது, தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் ஸ்டாலினுக்கு வருகின்ற…

எம்.ஜி.ஆர் இல்லத்தில் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வின்ஸ்டார் விஜய்..!

தயாரிப்பாளரும், நடிகருமான விண்ஸ்டார் விஜய் தனது பிறந்த நாளை சென்னை ராமபுரத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான்…

குவிந்து கிடக்கும் பட்டாசு குப்பை.., களம் இறங்கிய நகர்மன்ற தலைவர்..!

நேற்றைய தினம் தீபாவளி திருநாளை பட்டாசு வெடித்து அனைவரும் கொண்டாடிய நிலையில் அதன் குப்பைகளை வீதிகளில் நிறைந்து கிடக்கின்றன. சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் நாள்தோறும் 15 டன் குப்பைகள் சேகரிக்கப்படும் நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசு…

ஜெயம் ரவியின் “சைரன்” பட டீசர்!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியான ஜெயம் ரவியின் “சைரன்” படத்தின் டீசர் !! Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும்,…

மதுரையில் மலையளவு குவிந்திருக்கும் குப்பைகள் – ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றும் மாநகராட்சி பணியாளர்கள்…

தீபாவளி பண்டிகை இன்று காலை முதல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று நள்ளிரவு வரையில் மதுரை விளக்குத்தூண் மற்றும் மாசி வீதிகளில் சுமார் 2000க்கும் அதிகமான சாலையோரக்கடைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக புத்தாடைகள், பாய், தலையணைகள், கைலிகள், குறைந்த…

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்..!

17ஆம் தேதி சூர பத்மனை வதம் செய்ய சக்திவேல் வாங்கும் விழாவும் பதினெட்டாம் தேதி சூரசம்ஹார லீலை விழாவும் நடைபெற உள்ளது. கந்த சஷ்டி விழா துவக்கத்திற்காக கோவில் மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை தொடங்கினர். திருப்பரங்குன்றம்…