கேரளா மாநிலத்தில் குண்டுவெடிப்பு எதிரொலியாக, மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு…
கேரளம் மாநிலத்தில் உள்ள களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 52 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அம்மாநில போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக…
கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலி – கோவையில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை…
கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாகதமிழக – கேரளா எல்லையான கோவையில் உள்ள 13 சோதனை சாவடிகளில் எஸ்.பி.பத்ரிநாரயணன் மேற்பார்வையில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக,தமிழக டிஜிபி…
மகாகவி பாரதி பிறந்த டிசம்பர் 11ஆம் தேதியை பத்திரிகையாளர் தினமாக அறிவிக்க வேண்டும்.., உதகை தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் மாநில மாநாட்டில் வலியுறுத்தல்…
உதகையில் நடைபெற்ற தமிழக பத்திரிகையாளர்கள் சங்க முதல் மாநாட்டில், மகாகவி பாரதி பிறந்த டிசம்பர் 11ஆம் தேதியை பத்திரிகையாளர் தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாநில தலைவர் ஏ.பி.ஹரிஹரன்,…
பத்திரிகையாளர் தனது பணிக்காலத்தில் இறந்து விட்டால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும்.., தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் தீர்மானம்!
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் மாநில மாநாடு உதகையில் நடைபெற்றது.தமிழக பத்திரிக்கையாளர்கள் சார்பாக உதகையில் நடைபெற்ற முதல் மாநாட்டில் மாநில தலைவர் ஹரிஹரன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பாட்ஷா மற்றும் அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் உதகை மாவட்ட…
ஆந்திர ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு – அவசர உதவி எண் அறிவிப்பு…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அருகே 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர ரயில் விபத்தில் 19 பேர் மரணமடைந்துள்ளார்; பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டுள்ள…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு விருப்பப்பட்டவர்கள் வருவதில் எந்தத் தவறும் இல்லை – சசிகலா பேட்டி
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61 வது குருபூஜை மற்றும் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் வி.கே.சசிகலா மதுரை விமான வந்தடைந்தார். தொடர்ந்து…
ஆந்திராவில் 2 ரயில்கள் மோதல்.. 10 பேர் பலி.. பலர் காயம்..
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினம் ராயகட்டா பயணிகள் விபத்துக்குள்ளானது. இந்த துயர நிகழ்வில், பத்து பேர் மரணம் அடைந்து, 15 இருக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். குண்டூரில் இருந்து ராயக்கட்ட சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 285: அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்இரவின் வருதல் அன்றியும் – உரவுக் கணைவன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி,உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட, வேட்டு வலம் படுத்த…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் 1. விதி என்பதென்ன? இறைவனைச் சரணடையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடமே விட்டுவிடுங்கள். பின்னர் விதி உங்களை என்ன செய்யும்? 2. நீ உன்னை அறிந்துகொள். உலகவினை தன்னாலே நடைபெறும். நடத்துவோன் நடத்துகிறான். நீ…