• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

Month: October 2023

  • Home
  • மனைவி வேறு ஒருவருடன் ஓட்டம்.., நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த கணவன்..!

மனைவி வேறு ஒருவருடன் ஓட்டம்.., நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த கணவன்..!

மனைவி வேறு ஒருவருடன் ஓடிப்போனதற்காக வருத்தப்பட வேண்டிய கணவனோ நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கேரளா மாநிலம் கோழிக்கோடு வரகரை பகுதியைச் சேர்ந்த 40 வயதான நபர் ஒருவர் திருமணமாகி மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில்,…

விழுப்புரம் – திருப்பதி இடையிலான ரயில் சேவையில் மாற்றம்..!

பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரம் – திருப்பதி இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் விழுப்புரம் – திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் காட்பாடி – திருப்பதி இடையே…

நவராத்திரி உருவான கதை மற்றும் விஞ்ஞான உண்மைகள்..!

நவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெறுகிறாள்.சும்பன், நிசும்பன் என்ற…

பழனியில் ரோப்கார் சேவை இன்று முதல் தொடக்கம்..!

முருகப்பெருமானின் 3 வது படை வீடான பழனியில் பராமரிப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட ரோப்கார் சேவை சோதனை ஒட்டத்திற்குப் பிறகு இன்று முதல் இயக்கப்படுகிறது.தமிழகத்தில் தினமும் அதிக பக்தர்கள் வரும் ஆலயங்களில் முக்கியமானது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில். இக்கோயிலில் பக்தர்கள்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 267: ‘நொச்சி மா அரும்பு அன்ன கண்ணஎக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி,இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல்மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் தன்னொடு புணர்த்த இன்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை. 2. உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள். 3. கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர். 4. அதிகாலையில் எழுந்து…

பொது அறிவு வினா விடைகள்

1. கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ? கோவலன் பொட்டல் 2. மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ? சுவாமி விபுலானந்தா 3. நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது?வலிநீக்கி 4. பொருட்பெயர், எத்தனை வகைப்படும்? 2 (உயிருள்ள, உயிரற்ற)…

கமுதியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விநோத திருவிழா..!

குறள் 544

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு பொருள் (மு.வ): குடிகளை அன்போடு அணைத்துக்‌ கொண்டு செங்கோல்‌ செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்‌ பொருந்தி உலகம்‌ நிலைபெறும்‌.

ஆசிய விளையாட்டு போட்டியில் புதிய சாதனை படைத்த இந்தியா..!

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.2023 ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த இந்த தொடரில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகள் பங்கேற்றன. இந்தியா…