மதுரையில், இலவச மார்பக பரிசோதனை முகாம்..,
மக்கள் நீதி மையம் ரோட்டரி மீட் டவுன் இணைந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு, மாபெரும் இலவச மார்பக பரிசோதனை மருத்துவ முகாம் மதுரை மதி தியேட்டர் அருகில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.மகளிர் மட்டும் குழந்தைகள்…
பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் பேட்டி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் உள்ள இராமதாரி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பணிநிறைவு மற்றும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரத் தலைவர் இரா.பழனியப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில செயற்குழு…
3,000 விவசாயிகள் பங்கேற்ற காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விவசாய சங்க தலைவர் செல்லமுத்து புகழாரம்..!
“ஈஷா என்ற ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் தோன்றி இருக்காவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது” என 3,000 விவசாயிகள் பங்கேற்ற காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தமிழக விவசாய சங்க தலைவர் கு. செல்லமுத்து கூறினார். ஈஷாவின் காவேரி கூக்குரல்…
கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவிலில் நவராத்திரி கொலு விழா..!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் பாலமீனாம்பிகை திருக்கோவில் உள்ளது. மதுரையை தலைநகராக ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த கோவில்.இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி கொலு விழா நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டு…
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தல்!
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இதில் என். விஜயமுரளி தலைவராகவும், ஆ. ஜான் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். பொருளாளராக பி.யுவராஜ்,…
விஜய் தேவரகொண்டா, பரசுராம், தில் ராஜுவின் ‘VD13/SVC54’ படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் டீசருடன் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகிறது!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘விடி 13’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ‘சீதா ராமம்’ புகழ் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்கிறார். இது எஸ்விசியின் 54வது படம்.…
உதயநிதி ஸ்டாலின்; இயற்கை நட்சத்திரம் அல்ல..செயற்கை நட்சத்திரம்..முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஸ்டாலினுக்கு பதில்..!
மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி நாராயணன் ரோடு எஸ் எம் கே திருமண மண்டபத்தில் மஹாளய அமாவாசை முன்னிட்டு பார்வையற்றோருக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கி செய்தியார்களிடம் கூறியதாவது..,கையாலாத…
சிந்தனைத்துளிகள்
ஆபத்து காலத்தில் உதவுவதுதான் உண்மையான நட்பு ” குரங்கே, நான் யாருடைய நட்பும் கிடைக்காமல் மிகவும் மன வேதனையில் உள்ளேன். என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?” என்றது.அதை கேட்டதும் குரங்கு, ‘ஹி..ஹி…’ என்று சிரித்தது.“ஏன் சிரிக்கிறாய்?“யானையாரே, நான் மரத்துக்கு மரம் தாவுபவன்.…
நற்றிணைப் பாடல் 272:
கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்,படிவ மகளிர் கொடி கொய்து அழித்தபொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை,கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்பூஉடைக் குட்டம் துழவும் துறைவன்நல்காமையின், நசை பழுதாக,பெருங் கையற்ற என்…