• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: October 2023

  • Home
  • திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட கட்சி காங்கிரஸ்..,பாஜக எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு..!

திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட கட்சி காங்கிரஸ்..,பாஜக எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு..!

நேற்று சென்னையில் நடைபெற்ற திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பாஜக.வை விமர்சித்த காங்கிரசுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன் தக்க பதிலடி கொடுத்திருப்பதுதான் பரபரப்பே.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் திமுக நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா…

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத்துறையின் புதிய உத்தரவு..!

தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் சார்பதிவாளர் நிலையில் பத்திரப்பதிவில் தவறுகள் நடைபெற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜிக்களிடம் புகார் அளிக்கின்றனர். புகார்களை முறையாக பதிவு செய்து விசாரிக்க வேண்டியது மாவட்ட பதிவாளர்கள் மற்றும்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் திறனறி தேர்வு..!

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் திறனறி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி…

உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !!

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி…

உலக உணவு நாள் (World Food Day) இன்று (அக்டோபர் 16).

உணவு மனிதனின் மிக மிக அத்தியாவசியம். உணவின்றி அமையாது உலகு. உலக உணவு நாள் (World Food Day) இன்று (அக்டோபர் 16). உலக உணவு நாள் ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் தேதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. 1945…

சிந்தனைத்துளிகள்

ஒரு சமயம் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றி, உடனே தன் அரண்மனைப்புலவர்கள் அனைவரையும் அழைத்து, நாளை காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என ஆணையிட்டார். நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்குகோடிப்…

நற்றிணைப் பாடல் 273:

இஃது எவன் கொல்லோ தோழி! மெய் பரந்துஎவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்அறியாது அயர்ந்த அன்னைக்கு, ”வெறி” என,வேலன் உரைக்கும் என்ப: ஆகலின்,வண்ணம் மிகுந்த அண்ணல் யானைநீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்கண்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 550:

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். பொருள் (மு.வ): கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

மகளிர்க்காக அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டத்தை ரத்து செய்த திமுக, மகளிர் உரிமை மாநாட்டை நடத்துவதற்கு எந்த தகுதி கிடையாது..,

உலக மாணவர் தினத்திலாவது திமுக கொடுத்த வாக்குறுதியான நீட் தேர்வு, கல்வி கடனை ஆகியவற்றை ரத்து செய்வார்களா? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி.., மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள விடத்தக்குளம், மையக்குடி, வடகரை, மேலக்கோட்டை,…