• Sat. May 4th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Oct 14, 2023
  1. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?
    வைரம்
  2. ஒரு ஒளியாண்டில் எத்தனை கிலோமீட்டர்கள் உள்ளன?
    94,60,73,00,00,000 கி.மீ
  3. சிரிக்கும் வாயு என்றும் அழைக்கப்படும் வாயு எது?
    நைட்ரஸ் ஆக்சைடு
  4. வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?
    206
  5. எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்?
    நீர்யானை
  6. மனித உடலில் மிகப்பெரிய எலும்பு எது?
    தொடை எலும்பு
  7. மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர்?
    அனுமன்
  8. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம்?
    சுந்தர காண்டம்
  9. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட pடம்?
    அசோகவனம்
  10. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு?
    கிட்கிந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *