பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி..!
மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி ஆன்மிக குருவாக விளங்கி வந்தவர் பங்காரு அடிகளார். அவருக்கு வயது 82. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை…
தங்கம் விலை அதிரடி உயர்வு..!
கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்திருப்பது நகைப் பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து…
வெள்ளியங்கிரி FPO-க்கு இந்திய தொழில் கூட்டமைப்பு தேசிய விருது…
விவசாய உறுப்பினர்களுக்கு சத்குரு வாழ்த்து! ஈஷாவின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு, மத்திய விவசாய அமைச்சகத்துடன் இணைந்து தேசிய விருதை வழங்கி கெளரவித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று (அக்.18) நடைபெற்ற விழாவில் மத்திய…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 276: ‘கோடு துவையா, கோள் வாய் நாயொடுகாடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டுவயவர் மகளிர்’ என்றிஆயின்,குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில் கான மஞ்ஞை கட்சி சேக்கும்கல் அகத்தது எம் ஊரே;…
படித்ததில் பிடித்தது
பொன்மொழி 1. ஒரு மனிதனை ஒவ்வொரு செயலையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தான் அவனை மதிப்பீடு செய்ய முடியும். 2. பெருந்தன்மை என்பது, உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது; பெருமை என்பது உங்களுக்கு தேவையானதைவிட குறைவாக எடுத்துக்கொள்வது. 3. மனிதன் இரண்டு பேர்வழி.…
பொது அறிவு வினா விடைகள்
1. புத்தரால் பேசப்பட்ட மொழி எது? பாலி 2. அசோக சக்கரத்தை வென்ற முதல் இந்தியப் பெண் யார்? நீர்ஜா பானோட் 3. ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த ஆண்டு நடந்தது? 1919 4. தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது? 20 வருடங்கள்…
குறள் 553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும் பொருள் (மு.வ): நாள்தோறும தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நாள்தோறும் ( மெல்ல மெல்லத் ) தன் நாட்டை இழந்து வருவான்.
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு டாக்ஸி சங்கத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்வாகா சாலை வரியை தமிழக…
எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு நினைவு தினம் இன்று (அக்டோபர் 19, 1937).
எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford) ஆகஸ்ட் 30, 1871ல் ஜேம்ஸ் ரூதர்ஃபோர்டு என்ற விவசாயிக்கு, நியூசிலாந்தில் நெல்சன் என்னும் இடத்தருகே உள்ள ஸ்பிரிங் குரோவ் என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தாயார் மார்த்தா தாம்சன்…





